Tamil Tanglish நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் நடக்க முடியல டாடி நடக்க முடியலதாங்கிக் கொள்ளுங்க – கரத்தில்ஏந்திக்கொள்ளுங்க
Tamil Tanglish சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்துஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடிசூட்டினார்