நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த யேசுவுக்கு நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன் நாள்தோறும் போற்றுவேன் – 2
நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2) நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன் என்