25/04/2025
#Lyrics #Palaseer Laari #Tamil Lyrics

Potri Thuthippom Em Theva – போற்றித் துதிப்போம் எம் தேவ

Tamil Tanglish போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைபுதிய இதயமுடனே – நேற்றும்இன்றும் என்றும் மாறா இயேசுவைநாம் என்றும் பாடித்துதிப்போம் இயேசுவென்னும் நாமமேஎன் ஆத்துமாவின் கீதமேஎன் நேசரேசுவை நான்
#Lyrics #Tamil Lyrics #TPM Songs

Sthothiram Thuthi Pathiraa – ஸ்தோத்திரம் துதி பாத்திரா

Tamil Tanglish ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மைஇன்றும் என்றும் துதித்திடுவேன் காத்தீரே என்னைக் கருத்தாகவழுவாமல் என்னை உமக்காகஎடுத்தீர் என்னையும் உமக்காககொடுத்தீர் உம்மையும் எனக்காக வல்ல வான ஞான வினோதாதுதியே
#Lyrics #Robert Roy #Sam Padinjarekara #Tamil Lyrics

Yaheweh Neer Entrum En Theivam – யாவே நீர் என்றும் என் தெய்வம்

Tamil Tanglish பயமே நம் வாழ்வில் ஆழ்வதில்லைநம் காலங்கள் தேவனின் கரங்களிலேநம்பிக்கை இல்லா நிலை மாறிடும்புது நம்பிக்கை திடன் நம்மில் பெருகிடுமே – 2 யாவே நீர் என்றும்
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

Vaarthaiyaanavarae – வார்த்தையானவரே

Tamil Tanglish என்னை உருவாக்கினீர் உந்தன் வார்த்தையால்என்னை உயிர்பித்ததும் உந்தன் வார்த்தையால் – 2எனை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால்எனை தாங்கினீர் சுமந்தீர் உம் வார்த்தையால் – 2வார்த்தையானவரே
#Jesinthan #Lyrics #Tamil Lyrics

Kangal – கண்கள்

Tamil Tanglish கண்களால் சுத்தி சுத்திபார்க்கும் வேளையிலதிகைத்து போகின்றோமேகர்த்தரின் படைப்புல – 2 மலைகள் குன்றுகள் அதை நாம்பார்க்கும் போதெல்லாம்அவர் வார்த்தை வல்லமைஅதை நாம் அறிந்து கொள்ளலாம்எட்டு திசை
#Lyrics #Moses Rajasekar #Tamil Lyrics

Satthanuku Savaal Vidum – சாத்தானுக்கு சவால் விடும்

Tamil Tanglish சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்கசேனைகளின் தேவனைப்போல் வீரர்கள் நாங்கசவாலே சமாளி சாத்தனே நீ ஏமாளி சவால் சவால் சவால் சவால் சவாலேநாங்க பவுல போல
#Lyrics #Tamil Lyrics #Traditional (Tamil)

Ananthame Paramananthame – ஆனந்தமே பரமானந்தமே

Tamil Tanglish ஆனந்தமே பரமானந்தமே – இயேசுஅண்ணலை அண்டினோர்க் கானந்தமே 1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே
#Lyrics #Tamil Lyrics #Traditional (Tamil)

Yesuvin Naamamae Thirunaamam – இயேசுவின் நாமமே திருநாமம்

Tamil Tanglish இயேசுவின் நாமமே திருநாமம்முழு இருதயத்தால் தொழுவோம் நாமம்1. காசினியில் அதனுக் கிணையில்லையேவிசுவாசித்த வர்களுக்குக் குறையில்லையே – இயேசுவின்2. இத்தரையில் மெத்த அதிசய நாமம்அதைநித்தமுந் தொழுபவர்க்கு ஜெய
#Beryl Natasha #Clement Vedanayagam #Lyrics #Tamil Lyrics

Nambi Vanthen Mesiah Naan – நம்பி வந்தேன் மேசியா நான்

Tamil Tanglish நம்பி வந்தேன் மேசியாநான் நம்பிவந்தேனே – திவ்யசரணம்! சரணம்! சரணம் ஐயாநான் நம்பிவந்தேனே 1. தம்பிரான் ஒருவனேதம்பமே தருவனேவரு தாவிது குமர குருபரமனுவேலே நம்பிவந்தேனே –