உலகமோ மறந்தது என்னை உறவுகள் வெறுத்தது உள்ளமோ உடைந்தது உயிர் வாழ்ந்திட கசந்தது தனிமையை விரும்பினேன் கண்ணீரோடு கதறினேன் கவலையில் மூழ்கினேன் உறக்கம் இல்லாமல் தவித்தேன் உண்மை
போராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டு போராடி ஜெயித்திடுவேன் துன்பங்கள் இல்லாத மனிதர்கள் யாருண்டு அதையும் நான் மேற் கொள்ளுவேன் தனிமைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டு நான் மட்டும்
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உயர்த்திடுவோம் கர்த்தர் செய்த நன்மைகளை சொல்லி சொல்லி மகிழ்ந்திடுவோம் நீங்க தொட்டாலே அற்புதம் நீங்க பார்த்தாலே அதிசயம் நீங்க
தூய ஆவியானவரே உம்மை வரவேற்கிறோம் எங்கள் மத்தியில் அசைவாடிடும் உம் மகிமையால் நிரப்பிடும் Songs Description: Tamil Christian Song Lyrics, Thooya Aaviyaanavare, தூய ஆவியானவரே KeyWords: Wesley Maxwell,
உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே என்னையும் அழைத்து செல்லும் உம் பரிசுத்த ரத்தத்தினாலே என்னை கழுவிடும் உம் பரிசுத்த ரத்தத்தினாலே தூய்மை ஆக்கிடும் உள்ளே அழைத்துச் செல்லும்