Tamil யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன் என்னைத் தேடி வந்த தேவனும் நீரே என்னைக் கண்டவர் என்னைத் தொட்டவர் நாளெல்லாம் உம்மைப் பாடுவேன் Joyful நாட்களில் Cheerful
காலமெல்லாம் உம்மை பாடிடுவேன் ஆத்தும நேசரே உம்மை தேடிடுவேன் உள்ளம் எல்லாம் உம்மையே தியானிப்பேன் எண்ணமும் ஏக்கமும் நீர் தானே ஆராதிப்பேன்-2 ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன் என்
நன்றி நன்றி நன்றி இயேசு நன்றி சொல்லிடுவோம் நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நண்பனே நடப்பதெல்லாம் நன்மைகே நன்மைகே நண்பனே ஷாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ போல் நாம் ஆராதிப்போம்