Download as ppt கைவிடாதிருந்தார் உடைந்த நேரத்திலே கரம் பிடித்துவந்தார் என்னை நினைப்பவரே உண்மை உள்ளவரே உயர்ந்த ஸ்தனாத்திலே எடுத்து வைத்தவரே அவர் என்னோடு இருந்ததினால் கைவிடாமல்
இயேஷுவா அவர் எழுந்திட்டார் நமக்காகவே அவர் உயிர்த்திட்டார் எழுந்தாரே நம் இயேசு நமக்காக உயிர்த்தாரே – 4 அறைந்தனர் அவரை சிலுவையில் அடைத்தனர் கல்லறையினில் ஆனாலும் மூன்றாம்
நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம் கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர்
என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ – 2 நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன் நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன்