Scale: G Major – Pop & Rock துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் அழுகுரல் கேட்டிரையா – 2 குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் உமது காருண்யத்தால்
இஸ்ரவேலின் தேவனே சதாகாலமும் உள்ளவரே உள்ளங்கையில் என்னை வரைந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே நன்றி சொல்லுவேன் நாதன் இயேசுவின் நாமத்திற்கே கடந்த ஆண்டு முழுவதும் என்னை கண்ணின்
ஆவியானவரே என்னை நிரப்பிடுமே உம் அக்கினி அபிஷேகத்தால் என்மேல் இறங்கிடுமே என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு மகிமையாய் விளங்கிடவே எழுந்தருளின இயேசுவானவர் இறங்கினீரே ஆவியாய் உன்னதங்களில் என்னை உட்கார
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் நம்பிடு என்னை முழுவதுமாய் பெரிய காரியம் செய்திடுவேன் யேகோவா நிசியே நீர் என் தேவனே யேகோவா நிசியே நீர்
அறிமுகம் இல்லா என்னிடம் வந்து அரியணை ஏற்றும் திட்டம் தந்து என்னை அறிமுகம் செய்தவரே எனக்கு பின்னனியாய் நிற்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவர் என்னை வாழ வைக்கும்