எல்லா நாமத்திலும் நீரே மேலானவர் எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முழங்கிடுமே எல்லா நாவுகளும் இயேசுவே கர்த்தர் என்று அறிக்கை செய்திடுமே உம்மை ஆராதித்திடுமே பரிசுத்தரே பரிசுத்தரே
ஒரு குறைவில்லாமல் காத்துவந்தீரே கோடி ஸ்தோத்திரமே என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே ஆயிரம் ஸ்தோத்திரமே பதினாயிரம் ஸ்தோத்திரமே ஆருயிரே ஆறுதலே ஆயுளெல்லாம் காப்பவரே வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி
கருவிலே தாயின் உருவான நாள்முதலாய் கண்மணிபோலக் காத்துவந்தீரே என்ன தவம் செய்தேனோ தெரியலையே என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான் ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான்
எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் நல்லவரே எப்படிப்பா உமக்கு நான் நன்றி சொல்வேன் நன்றி நன்றி கோடி நன்றி தடுமாறிப்போன நிலையில் தாங்கினீரைய்யா ஒரு தகப்பனைப் போல்
கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் தேசம் பஞ்சத்தில் வாடினாலும் பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும் காக்கும் தேவன் நமக்கு உண்டு கர்த்தருண்டு அவர் வார்த்தையுண்டு தூதருண்டு
இந்த கல்லின்மேல் என் சபையை கட்டுவேன் பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே சபையின் தலைவர் இயேசுவே மூலைக்கு தலைக்கல் இயேசுவே அல்லேலூயா அல்லேலூயா சபைதான் ஜெயிக்குமே அல்லேலூயா