நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா உயிரின் ஊற்றே நீயாவாய் உலகின் ஓளியே நீயாவாய் உறவின் பிறப்பே நீயாவாய் உண்மையின் வழியே நீயாவாய்
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே இயேசு அழைக்கிறார் எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் எல்லையில்லா
துதியுங்கள் நம் தேவனை போற்றுங்கள் நம் ராஜனை வாழ்த்துங்கள் நம் கர்த்தனை போற்றுவோம் வாழ்த்துவோம் இன்றும் என்றென்றுமாய் ஆ.. ஆ.. அல்லேலூயா ஓ,. ஓ.. ஓசன்னா அதிசயம்
நம் இயேசு கிறிஸ்துவினாலே நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார் அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் நாம்
காரியம் மாறுதலாய் முடியும் நம் கர்த்தரின் கரம் அதை செய்யும் நம் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலம் இதுவே எழுந்துவா ஜெபித்திட எழுந்துவா துதித்திட நாம் ஜெபித்திட
இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் நாம் மகிழ்ந்து களிகூறுவோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தார் இப்புதிய நாளை காண செய்தார்
ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு அந்நிய பாஷை மட்டும் தான் அடையாளமா அன்பு வேண்டாமா பரிசுத்தம் வேண்டாமா உண்மை வேண்டாமா தேவ பயம் வேண்டாமா திருச்சபையே மணவாட்டியே
ஜாதிகளே எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாகப் பாடுங்கள் ஜனங்களே எல்லாரும் இயேசுவை போற்றி புகழ்ந்து பாடுங்கள் அவர் நம் மேல் வைத்த கிருபைகள் பெரியது கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும்
சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும் எங்கள் சேனைகளின் கர்த்தரே சேராபீங்கள் போற்றி புகழ்ந்திடுமே எங்கள் சேனைகளின் கர்த்தரே சேனைகளின் கர்த்தரே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே Songs Description: Tamil
நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற நாமம் உடையவரே மகத்துவமும் உன்னதமுமான நாமம் உடையவரே எல்லா நாமத்திலும் நீர் மேலானவர் சர்வ பூமிக்கெல்லாம் ஆண்டவர் நீரே பரிசுத்தர் நீர்