Tamil Tanglish இவ்வளவாய் இவ்வளவாய்என்னை நீர் நேசித்தீர்என் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்உம்மையே தேடுதே – 21. இதயம் எல்லாம் நினைவு எல்லாம்உம்மையே நாடுதேவழிகள் எல்லாம் செயல்கள் எல்லாம்உம்மையே நோக்குதே –
Tamil Tanglish எனக்காக யாவும் செய்து முடிக்கும்என் தேவன் (இயேசு) நீர் இருக்க பயமே இல்லைஎல்லாவற்றையும் எல்லாவற்றாலும்நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை – 2உங்க கைகள் குறுகவில்லைஉம்மால்
Tamil Tanglish தேவனே நான் உமதண்டைசேரும் பாக்கியம் கிடைத்ததேநான் நடக்கும் வழியைக் காட்டிஉம் ஆலோசனை தாருமேநன்றி நன்றி ராஜா – 41.குயவன் கையில் களிமண்போல்உமது கரத்தில் இருக்கிறேன்என்னை வனைந்து
Tamil Tanglish இயேசுதான் வழி என்று பாடிடு பாடிடுசத்தியம் ஜீவனும் இயேசுதான் என்றிடு– அல்லேலூயா1. பேரலைகளும் குரல் கேட்டு அடங்கும்புயல் காற்றுகள் அதட்டிட அமரும்அந்தகார ஆவிகளும் நடுங்கஇயேசு வல்லவர்
Tamil Tanglish புது வாழ்க்கை பிறந்ததுஇயேசுவின் நாமத்தினால்புது வருடம் பிறந்ததுகர்த்தரின் கிருபையினால்1.பாவியாய் வாழ்ந்த என்னைத் தேடிவந்தீர்உம் ஜீவன் எனக்குத் தந்தீர் – 2என்னையும் கவர்ந்திட்ட நேசரே நீர்அழகில் சிறந்தவரே
Tamil Tanglish சிறுமைப்பட்ட தேசத்தில்தேவன் என்னைப் பலுகப்பண்ணினார்நான் நிற்பதும் உம் கிருபையல்லவாநிர்மூலமாகாததும் கிருபையல்லவா1.மனுஷரை என் தலையின் மேல் ஏறச்செய்தீர்தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தேன்செழிப்பான இடத்தில் கொண்டு வந்தீர்வாக்குத்தத்தம் நிறைவேற்றினீர்–
Tamil Tanglish ஆச்சரியமே அதிசயமேஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் செங்கடல் இரண்டாய் பிரிந்து போகசொந்த ஜனங்களை நடத்தினாரேஇஸ்ரவேலின் துதிகளாலேஈன எரிகோ வீழ்ந்ததுவே ஏழு மடங்கு எரி நெருப்பில்ஏழை தம்