எந்தன் தேவனால் எந்தன் தேவனால் நிச்சயமாய் ஆசீர்வாதம் பெற்றிடுவேன் நான் அவர் வசனம் போல நான் செய்வேன் அவர் வழியின்படி நடந்திடுவேன் – 2 தேசத்தில் ஆசீர்வதிக்கப்படுவேன்
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2 என் எதிர்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்க்கும் பதில் தருவீரே – யேகோவாயீரே ஒவ்வொரு
தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற் கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம்