Scale: C Minor – Ballad கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை நிச்சயமாய் முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது – 2 காத்திருப்பேன் காத்திருப்பேன்
சேற்றிலிருந்து தூக்கினார் கன்மலைமேல் நிறுத்தினார் பாவமான வாழ்க்கையை மாற்றித் தந்தாரே துன்பமான வாழ்க்கையில் இன்பம் தந்தாரே அவர் எந்தன் கன்மலை அவர் எந்தன் கன்மலையானர் Tanglish Settrilirunthu
காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர் காப்பார் இன்னும் இனிமேலும் காத்திடுவார் கலங்காதே மனமே காத்திடுவார் கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார் உன்னைக் கைவிடாதிருப்பார் ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார் கைவிடாமலே காத்து நடத்துவார் கண்மணிபோல் காப்பார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கடந்ததெல்லாம் மறக்கச் செய்வார் மாயையே இந்த உலகம் மாயையே
அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு இயேசுவுக்காய் அசைந்திடு நீ மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய் துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி