Scale: C Major – 2/4 உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு ஆசையெல்லாம் நீர்தானைய்யா தேவையெல்லாம் நீர்தானைய்யா இரட்சகரே… இயேசுநாதா… தேவையெல்லாம் நீர்தானைய்யா இதயக்கன்மலை
Scale: F Minor – 4/4 நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா நிலையில்லாத இந்த உலகத்திலே நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா உம்மைத்தானே இயேசைய்யா ஒவ்வொரு நாளும் எனது கண்
Scale: D Major – 6/8 போதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே என்பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை எனக்காக தண்டிக்கப்பட்டீரே அதனால் நான் மன்னிக்கப்பட்டேன் எனக்காக