Scale: A Major – Ballad அமர்ந்திருப்பேன் அருகினிலே சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசைய்யா என் நேசரே அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானே நினைவெல்லாம்
நன்றியால் துதிபாடு – நம் இயேசுவே நாவாலே என்றும் பாடு வல்லவர் நல்லவர் போதுமானவார் வார்த்தையில் உண்மையுள்ளவர் – நன்றி எரிகோ மதிலும் முன்னே வந்தாலும் இயேசு
Scale: D Major – Ballad அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் அன்பின் தகப்பன் நீர்தானைய்யா செய்த பாவங்கள் கண்முன்னே வருந்துகிறேன் நான் கண்ணீரோடு என்னைக் கழுவி