Tamil Tanglish குயவனே குயவனேஉருவாக்கும் என்னையேகுயவனே என் இயேசுவேஉம் சித்தம் செய்வேன் நானே – 2 மனிதர்கள் என்னை மறந்தாலும்வெறுத்து தள்ளினாலும் உம்மைவிட்டால் எங்கே போவேன்நீரின்றி நான் என்ன
Tamil Tanglish என்னை நெஞ்சில் சுமக்கும்ஒரு தெய்வம் உண்டு,அவர் நினைவில் எப்போதும் நான்…சிலுவை மரத்தில்என் பாவம் சுமந்து,கலந்தார் என் உயிரோடு தான்…பழுதில்லாதோர் ஆட்டுக்குட்டி,அடிக்கப்பட்டார் எனக்காக தான்…என்மேல் பொழிந்தஅன்பை நினைத்தால்
Tamil Tanglish உம்மை போல யாருண்டுநன்மை செய்ய நீர் உண்டுஉம்மைத் தானே நம்புவேன்என் தேவா – 2உம்மைத்தான் எந்தன் வாழ்வில்ஆதாரமாய் நினைத்து உள்ளேன்நீர் இல்லா எந்தன் வாழ்க்கைவீணாய் தானே
Tamil Tanglish நன்றி சொல்ல வார்த்தையே இல்லஅத நினைக்கும்போதுஉயிரும் எனக்கு இல்லஉம்மைப் போல தெய்வம் இல்லஉம்மைத் தவிர விருப்பமில்லஉம்மை விட்டால் கதியும் இல்லநீங்க இல்லண்ணா நானும் இல்ல –
Tamil Tanglish பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் உள்ளவரேதுதிகளில் நீர் பயப்படத்தக்கவரே – 2யுத்தத்திலே வெற்றியை தருபவரேஅற்புதங்கள் எப்போதும் செய்பவரே – 2உம் வலக்கரம் எதிரியை அழிக்குமேஉம் மகத்துவம் நிர்மூலமாக்குமே
Tamil Tanglish நீங்க விரும்பிடும் பாத்திரமாகஎன்னை மாற்றிடும் என் இயேசுவேஉமக்காய் பயன்படும் பாத்திரமாகஉருவாக்கிடும் என் இயேசுவேஉங்க பார்வை என்னில் பட்டால் போதுமேஎன் வாழ்க்கைதான் முற்றும் மாறுமேஉங்க கரம் என்னை
Tamil Tanglish எழும்பி பிரகாசி என் மகனே(ளே)உன் ஒளி வந்தது மகிமை உதித்ததுமகிமை உன் மேல் உதித்தது – அவர்நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய்ஒருவரும் கடந்து நடவாததாய்நித்திய மாட்சியாய் தலைமுறை