சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும் உன்னைக் கொண்டு
கிருபையால் நிலை நிற்கின்றோம் தேவ கிருபையால் நிலை நிற்கின்றோம் கிருபை -4 பேர் சொல்லி அழைத்தது உங்க கிருபை பெரியவனாக்கியதும் உங்க கிருபை நீதீமானாய் மாற்றினது உங்க
Scale: F Major – 4/4 பிதாவே ஆராதிக்கின்றோம் இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம் அன்பு செய்கின்றோம் – உம்மை மகனாக தெரிந்து