எல்லாமே மாறப் போகுது எல்லாமே மாறப் போகுதே என் வாழ்க்கை Fulla மாறப் போகுது நான் ஜெபித்ததெல்லாம் நடக்கப் போகுது மாறப்போகுதே, எல்லாமே மாறப்போகுதே இயேசுவின் வல்லமையால்
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் பயமின்றி வாழ்ந்திடுவேன் குழப்பங்கள் என்னை குழப்பும் போது குழந்தை போல நான் உம்முன்
என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே என்ன நிரப்புங்கப்பா உங்க அக்னியாலே நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க ஆவியினாலே நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க உம் வல்லமையாலே நிரப்பிடுங்க நிழலை