மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே கல்லறையோ
Scale: E Major – 2/4 நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன்போகாது நிச்சயமாகவே நிச்சயமாகவே முந்தினவைகளை நினைக்க வேண்டாம் வேண்டாம் பூர்வமானவைகளை சிந்திக்க
Scale: D Major – 4/4 தாவீதைப் போல நடனமாடி அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் என்ன வந்தாலும் எது நடந்தாலும் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் இயேசப்பா ஸ்தோத்திரம் கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்