Scale: F Major – 4/4 விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் நான் பாடிப் பாடி மகிழ்வேன்தினம் ஆடி ஆடித் துதிப்பேன்எங்கும் ஓடி ஓடி
கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் கண்மணி போல் உன்னை என்றும் நடத்திடுவார் கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே படுகுழியில் நீ விழுந்தாலும்
இயேசு நல்லவர் இயேசு வல்லவர் என்றென்றும் மாறாதவர் – அவர் என்றென்றும் மாறாதவர் குருடரின் கண்களை திறந்தவர் அவர் நல்லவர் நல்லவரே செவிடரின் செவிகளை திறந்தவர் அவர்