Scale: A Major – 2/4 அதிசீக்கிரத்தில் நீங்கி விடும் இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே -நீ உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகின்ற நேரமிது
Scale: D Major – 4/4 உம்மை உயர்த்தி உயர்த்தி உள்ளம் மகிழுதையா உம்மை நோக்கிப் பார்த்து இதயம் துள்ளுதையா கரம் பிடித்து நடத்துகின்றீர் காலமெல்லாம் சுமக்கின்றீர்