Tamil Tanglish நீ என்னால் மறக்கப்படுவதில்லைஉன்னை என்றும் கைவிடவே மாட்டேன்உள்ளங்கையில் உன்னை வரைந்தேனேஎந்தன் கையில் இராஜ முடி நீயேஎந்தன் கரத்தில் அலங்கார கிரீடம் என் சீயோனே சீயோனேஉன்னை மறப்பேனோ
Tamil Tanglish நான் என்ன சொல்லுவேன்என் இயேசுவின் அன்பைநான் எப்படி பாடுவேன்அவர் எனக்காய் செய்ததை 1. தள்ளப்பட்ட கல்லாக கிடந்த என்னையேதகப்பன் நீர் தேடி வந்து தூக்கி எடுத்திரேதகுதியே
Tamil Tanglish ஒரு மணி நேரம் கூட ஜெபிக்க கூடாதாஉன்னை தட்டி எழுப்பி தட்டியெழுப்பி கெஞ்சுகிறாரே – 2 தூங்கினால் ஆசீர்வாதம் இழந்திடுவாயேகந்த துணியை உடுத்திக் கொண்டு வாழ்ந்திடுவாயே
Tamil Tanglish ராஜாதி ராஜனாக இருப்பவர் அவரேசேனாதிபதியாக முன் செல்லுவாரேயூதாவின் சிங்கமாக கெர்ச்சிப்பாரேஉன்னையும் என்னையும் வாழ வைப்பாரே சும்மா மஸ்தா தான் வாழ வைப்பாருஎல்லாம் சொஸ்தா தான் பாக்க
Tamil Tanglish எத்தனை பேர் என்னை துரத்தினாலும்அத்தனை பேரின் முன்னாடிஎன்னை உயர்த்தி வைத்து ஆசீர்வதிப்பாரேஎத்தனை பேர் என்னை பேசினாலும்அத்தனை பேரின் முன்னாடிஎன்னை சாட்சியாக நிறுத்தி வைப்பாரே எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்அப்பக்கம்