Scale: G Major – 3/4 மகிமையின் நம்பிக்கையே மாறிடாத என் இயேசையா உம்மையல்லோ பற்றிக் கொண்டேன் உலகத்தில் வெற்றிக் கொண்டேன் துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
Scale: F Major – 6/8 துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் முறுமுறுத்தால் திரும்பி வருவான் துதித்துப்பாடி மதிலை இடிப்போம் மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம் டேவிட்
Scale: E Major – 6/8 கர்த்தர் கரம் என் மேலங்க கடுகளவு பயமில்லங்க ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார் இறுதிவரை என்னை நடத்திடுவார் ஊட்டிடுவார் தாலாட்டிடுவார் எதிரி
Scale: D Major – 6/8 எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா ஆவியானவரே ….. ஆவியானவரே…. பரிசுத்த ஆவியானவரே