கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் அவர் பேரன்பு என்றுமுள்ளது ஒருவராய் மாபெரும் அதிசயங்கள் செய்தாரே வானங்களை ஞானமாய், உண்டாக்கி மகிழ்ந்தாரே இன்று போற்றிப் புகழுவோம் நாம்
Scale: E Minor – 6/8 ஆரவாரம் ஆர்ப்பாட்டம் அப்பா சந்நிதியில் நாளெல்லாம் கொண்டாட்டம் நல்லவர் முன்னிலையில் நன்றிப் பாடல் தினமும் பாடுவோம் நல்ல தேவன் உயரத்திப்
Scale: D Major – 2/4 விழுகுது விழுகுது எரிகோ கோட்டை எழும்புது எழும்புது இயேசுவின் படை துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம் துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் யோசுவாவின்
ஆனந்தம் எனக்கு கிடைத்தது என் வாழ்க்கையே மாறியது என் உள்ளத்தில் இயேசு வந்தார் என் வாழ்க்கையின் ராஜாவானார் கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன் எவ்வளவு எவ்வளவு அன்பானவர்
Scale: E Major – Pop & Rock நம்பத்தக்க தகப்பனே உம்மைத்தானே நம்பியுள்ளேன் உம்மைத்தானே நம்பியுள்ளேன் நம்பத்தக்க தகப்பனே வாழ்வே வழியே வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்