Scale: E Minor – 2/4 கைத்தட்டிப் பாடி மகிழ்ந்திருப்போம் கர்த்தர் சமுகத்தில் களிகூறுவோம் களிகூறுவோம் களிகூறுவோம் கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம் களிகூறுவோம் களிகூறுவோம்
Scale: C Minor – 3/4 ஆளுகை செய்யும் அவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே ஆவியானவரே -என் ஆற்றலானவரே நினைவெல்லாம் உமதாகணும் பேச்செல்லாம் உமதாகணும் நாள் முழுதும்