Scale: D Minor – 2/4 அபிஷேகம் என் தலைமேலே ஆவியானவர் எனக்குள்ளே முழங்கிடுவேன் சுவிசேஷம் சிறுமைப்பட்ட அனைவருக்கும் அபிஷேகம் என்மேலே ஆவியானவர் எனக்குள்ளே இதயங்கள் நொறுக்கப்பட்டோர்
Scale: D Major – 3/4 உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனைய்யா சுகந்த வாசனையாய் முகர்ந்து மகிழுமைய்யா தகப்பனே உம் பீடத்தில் தகனப்பலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும்
Scale: F Minor – 4/4 என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் துதிப்பேன் துதிப்பேன் துதித்துக் கொண்டேயிருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்