என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும் குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே தவறிய பாத்திரம் நான் தவறுகள் நீக்கி என்னை
போற்றித் துதிப்போம் நம் தேவனை புதிய இதயத்துடன் இரட்சகராம் நம் இயேசுவை என்றும் துதித்திடுவோம் இவர் ஒருவரே இரட்சகர் இவர் ஒருவரே என் மேய்ப்பர் இவர் ஒருவரே
நிறைவான ஆவியானவரே நீர் வரும்போது குறைவுகள் மாறுமே நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமே நிறைவே நீர் வேண்டுமே நிறைவே நீர்
என்னை நடத்திடும் தேவன் என்னோடு இருக்க பயமே எனக்கில்லையே நான் நம்பிடும் தேவன் என் துருகமாய் இருப்பதால் கலக்கமே எனக்கில்லையே பயமில்லை-2 பயமில்லையே நம் சார்பில் கர்த்தர்
சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் முள்முடி தலையில் பாருங்களேன் முகமெல்லாம் இரத்தம் அழகில்லை கள்வர்கள் நடுவில் கதறுகிறார் கருணை தேவன் உனக்காக கைகால்
Scale: G Major – 4/4 கால் மிதிக்கும் தேசமெல்லாம் என் கர்த்தருக்குச் சொந்தமாகும் கண் பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும் பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின்