Scale: F Major – Pop & Rock எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் தாகமாயிருக்கின்றேன் ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன் தண்ணீருக்காய்
Scale: F Minor – 4/4 நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம் நம்புகிறேன் நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே மனிதரின் சூழ்ச்சியினின்று மறைத்துக் காத்துக் கொள்வீர் நாவுகளின்
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன் பிரகாசமடைகின்றேன் அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை -ஒருநாளும் கண்கள் நீதிமானை பார்க்கின்றன செவிகள் மன்றாட்டை கேட்கின்றன இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர்
Scale: C Major – 2/4 தாயின் மடியில் குழந்தை போல திருப்தியாய் உள்ளேன் கலக்கம் எனக்கில்லையே கவலை எனக்கில்லையே நற்செயல்கள் செய்ய தேவையானதெல்லாம் மிகுதியாய்த் தந்திடுவார்