தாவீதை போல் நடனம் ஆடி பாடி துதித்திடுவேன் சங்கீதக்காரனும் சொந்தக்காரனே சேர்ந்தும்மை போற்றிச் சொல்லுவோம் அல்லேலூயா எக்காள சத்தமாய் ஏகமாய் முழங்க என்றென்றும் போற்றிச் சொல்லுவோம் அல்லேலூயா
Scale: E Major – 6/8 ஆரோக்கியம் ஆரோக்கியம் அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம் நீதியின் சூரியன் என்மேலே சிறகின் நிழலிலே ஆரோக்கியம் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி கொழுத்த
Scale: F Major – 6/8 இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா என்னுள்ளம் துள்ளுதம்மா நன்றி என்று சொல்லுதம்மா ஆ.ஆ………ஒ.ஓ……லலல்லா..ம்ம் கவலை கண்ணீரெல்லாம் கம்ப்ளீட்டா மறையுதம்மா பயங்கள்
Scale: C Major – 6/8 அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே ஆடலும் பாடலும் இங்கு தானே ஆடுவோம், கொண்டாடுவோம் பாடுவோம், நடனமாடுவோம் அல்லேலூயா ஆனந்தமே எல்லையில்லா