25/04/2025
#John F. Aruldoss #Lyrics #Tamil Lyrics

Rajathi Raja – ராஜாதி ராஜா

Tamil Tanglish ராஜாதி ராஜா வருகின்றார்தேவாதி தேவன் வருகின்றார்ஆயத்தப்படு ஆயத்தப்படுசந்திக்க ஆயத்தப்படு – நீயும் – 2 1. அவனவன் கிரியைக்கு தக்க பலனோடு – 2வருகிறார் வருகிறார்
#Lyrics #Tamil Lyrics #Yona Pushparaj

kannil ulla kannirellam – கண்ணில் உள்ள கண்ணீரெல்லாம்

Tamil Tanglish என் கண்ணில் உள்ள கண்ணீரெல்லாம்உன் பாதத்திலே ஊற்றிவிட்டேனேஎன் மனதில் உள்ள பாரங்களெல்லாம்சொல்லி அழுதேனே – நான் – 2– என் கண்ணில் 1. நான் பள்ளதாக்கில்
#Alex #Lyrics #Tamil Lyrics

Um Kangal – உம் கண்கள்

Tamil Tanglish உம் கண்கள் என்னை கண்டதைய்யாஎன் கண்ணீரை துடைத்ததைய்யாஉம் காருண்யம் இழுத்ததைய்யாஎன் வாழ்கையை மாற்றினதைய்யா – 2நீர் செய்த நன்மைகளைஎண்ணியே துதித்திடுவேன் – 21. நான் தனிமையில்
#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics

Pesungappa – பேசுங்கப்பா

Tamil Tanglish பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பாநீங்க பேசினா எங்க வாழ்க்கை மாறும்துதிக்கணும்பா ஜெபிக்கணும்பாஉம் நாமம் உயர்த்தணும்பா1. பகல் முழுவதும் உம்பாதபடியிலேகண்ணீரே வடிக்கணும்பாஇராமுழுவதும் தியானம் செய்துபாக்கியவானாய் மாற்றுங்கப்பா2. பரிசுத்தத்தில் மகத்துவமுள்ள.தேவாதி
#Anita Kingsly #Lyrics #Tamil Lyrics

Kaangindra Dhevan – காண்கின்ற தேவன்

Tamil Tanglish காண்கின்ற தேவன் – என்னைகாண்கின்ற தேவன் – 2தாயின் அன்பிலும் மேலாய்காண்கின்ற தேவன் – 2நன்றி ஐயா நன்றி ஐயாவாழ்வெல்லாம் நன்றி ஐயா – 21.எழுந்தாலும்
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

Nambi Vanthaen – நம்பி வந்தேன்

Tamil Tanglish 1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்உம் பிரசன்னமே என் வாஞ்சையெல்லாம் தீர்த்திடும் – 2 உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்தொட்டு குணமாக கிருபை செய்யும் – 2
#Father Berchmans #Lyrics #Tamil Lyrics

Jebamegam Ezhumbanum – ஜெபமேகம் எழும்பணும்

Tamil Tanglish 1.இறுதி நாளில் மாம்சமானயாவர்மேலும்எழுப்புதல் பெருமழையாய்இறங்கவேண்டும்உன்னதரின் வல்லமைஉயிர்ப்பிக்கும் வல்லமைஊற்ற வேண்டும் உலகமெங்கிலும் பொழிந்தருளும் பூமியெங்கும்அபிஷேகம் பெருமழையாய்- 2மன்றாடி ஜெபிக்கிறேன்திறப்பின் வாசலில் நின்று 2.புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம்சொல்லவேண்டும் அனுதினமும்
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

Aayiramaayiram Paadalgalaal – ஆயிரமாயிரம் பாடல்களால்

Tamil Tanglish ஆயிரமாயிரம் பாடல்களால்அதிசய நாதனை துதித்திடுவேன்ஆனந்த கீதம் பாடிடுவேன் – நான் நல்லவர் இயேசு வல்லவர்அவர் என்றென்றும் போதுமானவர் – 2நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்நன்றியால் வணங்கிடுவேன்
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

Ekkalamum Sthotharipaen – எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்

Tamil Tanglish எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்எந்நேரமும் துதித்திடுவேன்என்னை தாழ்த்தி பணிந்திடுவேன்உம் நாமம் உயர்த்துவேன்உம்மை பாடி மகிழுவேன் – 2 நீர் செய்ததை மறக்க கூடுமோ?இந்த வாழ்க்கை நீர் தந்ததே –