Scale: E Major – 4/4 உன்னதரே உம் பாதுகாப்பில் வாழ்கின்றேன் -சர்வ வல்லவரே உம் நிழலில்தான் தங்கியுள்ளேன் புகலிடமே அடைக்கலமே கோட்டையே நம்பிக்கையே பாழாக்கும் கொள்ளை
திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய்
செடியே திராட்சைச் செடியே கொடியாக இணைந்து விட்டேன் உம் மடிதான் என் வாழ்வு உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு கத்தரித்தீரே தயவாய் கனிகள் கொடுக்கும் கிளையாய் சுத்தம்