என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே -2 நான் வழிமாறும்போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாதபோது என்னை தூக்கி நடத்தினீர்
Scale: E Major – 2/4 இறைவனை நம்பியிருக்கிறேன் எதற்கும் பயப்படேன் இவ்வுலகம் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும் பயம் என்னை ஆட்கொண்டால் பாடுவேன் அதிகமாய் திருவசனம்
Scale: E Minor – Ballad வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு அவரையே நம்பியிரு – உன் காரியத்தை வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் காத்திரு பொறுத்திரு
ஆவியே என்னிலே ஊற்றிடுமே புது அபிஷேகத்தை வாஞ்சிக்கிறேன் நேசிக்கிறேன் சுவாசிக்கிறேன் அபிஷேகத்தை நேற்றைய பெற்ற அபிஷேகமல்ல கடந்த நாளில் பெற்றதுமல்ல புதிய நாளில் புதிய அபிஷேகம் வாஞ்சிக்கிறேன்