உடைந்து போன என்னை உருவாக்கிடக்கூடும் தள்ளப்பட்ட என்னை தலைவன் ஆக்கிடக்கூடும் நம் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை நம் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும் எளியவனை
பரிசுத்த பரந்தாமனே மகிமையின் மகாராஜனே வல்லமையானவரே அக்கினி அணலும் நீரே – 2 என்மேல் இறங்குமைய்யா உம் ஆவியை ஊற்றுமைய்யா என் நிலமையை மாற்றுமைய்யா என் வாழ்வை
Scale: E Major – 3/4 வாக்களித்த அனைத்தையும் (விரைவில்) என் வாழ்வில் நிறைவேற்றுவீர் – தகப்பன் என் தேவையெல்லாம் நீர்தானையா ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசையா இயேசையா
Scale: E Major – 6/8 இம்மட்டும் கைவிடா தேவன் இனியும் கைவிடமாட்டார் தாயின் வயிற்றில் தாங்கினார் ஆயுள் முழுவதும் தாங்குவார் தாங்குவார் தப்புவிப்பார் ஏந்துவார் என்