Scale: D Major – Pop & Rock நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர் மீட்படைய நொறுக்கப்பட்டீர் நீதிமானாக்க பலியானீர் நித்திய ஜீவன் தந்தீர் அன்பே, பேரன்பே
Scale: E Minor – 4/4 இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் பரிசுத்தமாக்கப்பட்டேன் மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால் அலகையின் பிடியினின்று – நான் இரத்தம் ஜெயம் , இரத்தம் ஜெயம்
Scale: F Major – 6/8 எப்பொழுதும் எவ்வேளையும் நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இரவு பகல் எந்நேரமும் உம் திருநாமம் உயர்த்திடுவேன் உம்மைப் புகழ்வேன் பெலத்தோடு உம்மைப்
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் – 2 நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் அல்லேலூயா கூட்டத்தில்