Scale: C Minor – 4/4 ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச் சமூகம் எவ்வளவு இன்பமானது உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள்
ஆராதனை இந்த வேளை ஆண்டவரை தொழும் காலை துதியுடனே ஸ்தோத்திரிப்போம் தூயவரை தொழுதிடுவோம் ஆவியுடன் நல் உண்மையுடன் ஆராதிப்போம் அவர் நாமத்தையே கூடிடுவோம் பணிந்திடுவோம் கல்வாரி அன்பினை
Scale: F Major – 6/8 கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன் வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர் என்றே பாடுவேன் – நான் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கதறி