என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் இதயத்தை நீர் சுத்திகரியும் கண்கள் கைகள் செயல்களெல்லாம் உம்மை பிரியப்படுத்தட்டும் – 2 பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும் பரிசுத்தரே உம் சித்தம்
ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே – 2 நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே