என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் 1.
அற்புதம் அதிசயம் இந்த ஆண்டு நடக்கப்போகுது கவலைப்படாதே கவலைப்படாதே அற்புதங்கள் குவியப்போகுது சூப்பர் நேச்சுரல் ஆண்டு இது சூப்பர் நேச்சுரல் ஆண்டு தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்ல
நம்பிக்கை உடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள் இரட்டிப்பானதை தருகிறார் இன்றைக்கு திரும்புங்கள் – 2 நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்கே மறுபடியும் உன்னை அழைக்கின்றார் – 2
புதுவாழ்வு தந்தவரே புது துவக்கம் தந்தவரே – 2 நன்றி உமக்கு நன்றி முழுமனதுடன் சொல்லுகின்றோம் நன்றி உமக்கு நன்றி மனநிறைவுடன் சொல்லுகின்றோம் பிள்ளைகளை மறவாமல் ஆண்டு
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா நானிலத்தில் நீர் என்றும் ராஜா உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா – 2 உம்மை உயர்த்துவதே