Tamil Tanglish வானம் பூமி படைத்த தேவனேஎனக்கு ஒத்தாசை செய்யும் தேவன் நீரேகண்களை எறெடுப்பேன் நான்ஒத்தாசை செய்யும் தேவன் நீரே வேறு எங்கிருந்தும் இல்லைவேறு எவரிடமும் இல்லைஉம்மையே நோக்கி
Tamil Tanglish எலியாவின் தேவனேஅவர் இரங்கிடும் நேரமேஅசைவாடும் அனலாக்கும்எங்கள் அக்கினி ஜுவாலையே.. 1. நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க-பாகாலின் படைகளை எதிர்திடுவேன்நான் ஜெபிக்க ஜெபிக்கஅவர் தலை அசைப்பார்நெருப்பாய் இறங்கிடுவார்–
Tamil Tanglish உம்மை துதித்திடுவேன் முழு பெலத்தோடுஉம்மை ஆராதிப்பேன் முழு மனதோடுநீர் செய்த நன்மைகள்ஏராளம் ஏராளம் உயர்த்தி ஆராதிப்பேன் – 2 நீர் மாறாதவர் நீர் மறவாதவர்மகிமையானதை செய்கின்றவர்
Tamil Tanglish கண்ணின் மணி போல உன்னை காத்திடுவேனேகாலமெல்லாம் உன்னை நான் சுமந்திடுவேனேதாயைப்போல உன்னை நான் தேற்றிடுவேனேதகப்பனைப்போல உன்னை சுமந்திடுவேனே என் உள்ளங்கையில உன்னை வரஞ்சேன்ஒருவரும் உன்னை பறிப்பதில்லை
Tamil Tanglish பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஉம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாகஉம்முடைய ராஜ்யம் வருவதாகஇயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்உம்முடைய சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம்செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம்
Tamil Tanglish கண்கள் உம்மை தேடுதேகாத்திருந்து ஏங்குதேஉம சத்தம் கேட்டிடஎன் இதயம் துடிக்குதேஎத்தனை எத்தனை இன்பம் – 4 1. என் இன்ப நேசரே என் இயேசுராஜனேஉம்மை தான்
Tamil Tanglish நீர் செய்த நன்மைகள் ஆயிரம்அதை ஒருநாளும் விவரிக்க முடியாது – 2ஒவ்வொரு நாளும் கிருபையினால்நீர் செய்திடும் காரியம் பயன்கரமே – 2 எல்-எலோவா என் பராக்ரமேஎல்-எலோவா
Tamil Tanglish துதி கீதம் பாடி தூயோனை போற்றிஇறைவா உம் நாமம் புகழ்வேன்என்றென்றும் வாழும் என் இயேசு ராஜாஉம் திருவடி தொழுதிடுவேன் யேகோவா ஷம்மா – உமக்கே ஸ்தோத்திரம்யேகோவா