நல்லவரே இயேசு தேவா நன்மையினால் முடிசூட்டி கிருபைகளை பொழிந்திவீர் என்றென்றுமாய் நடத்திடுவீர் உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால் திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே தேவா உம்மை நான் என்றும்
பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே பின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே என் பாத்திரம்
சிங்க கெபியில் நான் விழுந்தேன் அவர் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார்
மாயமான மண்ணில் வாழ்ந்து புதைந்திட்ட பூவை போல தனிமையாய் வாழுகின்றேனே கொந்தளிக்கும் கடல் தன்னில் அடித்து செல்லும் மரமாய் அலைந்து திரிகின்றேனே திசை மாறிய என் படகில்
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் கன்மலையைப் பிளந்து
Scale: E Major – 6/8 என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால் எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார் அவரே ஜீவனும்