Download as ppt கலப்பையின் மேல் கைவைத்திட்டேன் திரும்பி பார்கமாட்டேன் முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன் இயேசு முன் செல்கிறார் (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா
அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் – அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர் எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள்
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன் என் ஜீவிய