வானமும் பூமியும் படைத்த தேவன் என்னோடென்றும் வாழும் தேவன் உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2) நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும் நீரே உயர்ந்தவரும்மைப் போல
அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே… உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும் மெய்ப்பொருள் இயேசுவே…
அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் அவரின் குரலைக் கேட்ட பின்னும் தயக்கமேன் கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ கவலையேன் கலக்கமேன் கர்த்தர் இயேசு அழைக்கிறார்