உங்க வசனம் மனமகிழ்ச்சியா இல்லாமல் போனா என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன் பாதைக்கு வெளிச்சமல்லோ பேதைக்கு தீபமல்லோ மரண இருளில் நடக்கினற போது-கோலும் தடியுமாக தேற்றுதையா உம்
யாக்கோபைப் போல நான் போராடுவேன் எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன் விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை நான் விட மாட்டேன் 1. அன்னாளைப் போல ஆலயத்தில் அழுது நான்
வாக்குறைத்தவரே நீர் உண்மையுள்ளவரே நீர் வாக்கு மாறாதவர் காலங்கள் மாறலாம் சூழ்நிலை மாறலாம் மனிதர்கள் மாறலாம் நீரோ என்றும் மாறாதவர் பொய் சொல்லவோ மனம் மாறவோ நீர்
அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன் நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார் என் பயமறிவார் கண்ணீர் காண்பார்