புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே ஆத்துமாக்களை தாருமே இந்தியாவை தாருமே உந்தன் வல்லமையை என் மேல் ஊற்றும் அபிஷேகத்தால் என்னை நீர் ஆட்கொள்ளும் கோடி கோடி மக்களுண்டு
கலிலேயா என்ற ஊரில் இயேசு ஜனங்களைத் தொட்டார் குருடர் செவிடர் முடவர் எல்லோரையும் இயேசு குணமாக்கினார் அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே