25/04/2025
#Lyrics #Tamil Lyrics #Tamil Songs

Kristhava Jeeviyam – கிறிஸ்தவ ஜீவியம்

Tamil Tanglish கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய ஜீவியம்கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம் – 2கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்கிறிஸ்தேசு நாயகன் கூட்டாளி அல்லவோ – 2 பூலோக
#Lyrics #Moses Johnson #Tamil Lyrics

Yesu En Parigaari – இயேசு என் பரிகாரி

Tamil Tanglish இயேசு என் பரிகாரிஇன்ப இயேசு என் பரிகாரிஎன் ஜீவிய நாட்களெல்லாம்இன்ப இராஜா என் பரிகாரி என்ன துன்பங்கள் வந்தாலும்என்ன வாதைகள் நேர்ந்தாலும்என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும்இன்ப இராஜா
#Lyrics #Tamil Lyrics #Tamil Worship Lyrics

Yesuvae Um Aruginilae – இயேசுவே உம் அருகினிலே

Tamil Tanglish இயேசுவே உம் அருகினிலேஆவலாய் வருகின்றேன்எந்நேரமும் எந்தன் சுவாசம்உம்மையே துதித்திடுமேஎந்நாளுமே எந்தன் வாழ்க்கைஉந்தன் மகிமையைப் பாடிடுமேஇயேசுவே… இயேசுவே… Yesuvae Um AruginilaeAavalaai VarugirenEnneramum Enthan SwaasamUmmaiye ThuthiththidumaeEnnaalume
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

En Yesu Endrum Nallavar – என் இயேசு என்றும் நல்லவர்

Tamil Tanglish என் இயேசு என்றும் நல்லவர்கண்மணி போல் என்னை காப்பார்அவர் சேட்டையின் மறைவினில் என்னைஎன்றும் மூடி மறைத்து கொள்வார் – 2 1. மலைகள் விலகினாலும்குன்றுகள் நிலை
#Lyrics #Tamil Lyrics #TPM Songs

Parisutthar Koottam Yesuvai Potri – பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி

Tamil Tanglish பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றிபாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட – 2பரமானந்த கீதம் அங்கெழும்ப – 2நீ அங்கிருப்பாயோ – 3 சொல் என் மனமே
#Lyrics #Tamil Lyrics #Traditional (Tamil)

Enna En Aanantham – என்ன என் ஆனந்தம்

Tamil Tanglish என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!சொல்லக் கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்மன்னித்து விட்டாரே 1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்மகிழ் கொண்டாடுவோம்நாடியே நம்மை தேடியே
#Livingstone Michaelraj #Lyrics #Tamil Lyrics

Koodave Irum – கூடவே இரும்

Tamil Tanglish கூடவே இரும் என ஆத்ம நேசரேகூடவே இரும் என் நேசர் இயேசுவே 1.எப்போதும் என்னோடு கூடவே இரும்ஒருபோதும் என்னை விட்டு விலகாதிரும் 2.எதை இழந்தாலும் நான்
#Jesus Redeems #Lyrics #Tamil Lyrics

Seeyonae Gemberi – சீயோனே கெம்பீரி

Tamil Tanglish உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு – 2 சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து!
#Jesus Redeems #Lyrics #Tamil Lyrics

Theengai Kanaathiruppaai – தீங்கை காணாதிருப்பாய்

Tamil Tanglish தீங்கை காணாதிருப்பாய் – 4என் மகனே என் மகளேஇனி தீங்கை காணாதிருப்பாய் – 2 அல்லேலூயா அல்லேலூயா என்றே பாடிடுஇயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு
#Lyrics #Tamil Lyrics #TPM Songs

Anbar En Nesarae – அன்பர் என் நேசரே

Tamil Tanglish அன்பர் என் நேசரே உம் அண்டையில்இன்பமாக உந்தன் பாதையோடே – 2நீரே வழியும், சத்தியமும்ஜீவனுமே – 2 1. துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனேஅன்பர் அறியாமல் வந்திடாதே