Scale: D Major – 3/4 கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் சீயோன் மலைபோல் உறுதியுடன் அசையாமல் இருப்பார்கள் எருசலேம் நகரம் மலைகளால் எப்போதும் சூழ்ந்து இருப்பது போல்
Scale: C Major – 6/8 எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன் யார் மேலும் கசப்பு இல்லப்பா எல்லாருக்காகவும் மன்றாடுவேன் எதைக் குறித்தும் கலக்கம்