இதயங்கள் மகிழட்டும் முகங்கள் மலரட்டும் மனமகிழ்ச்சி நல்ல மருந்து மன்னித்து அணைத்துக்கொண்டார் மகனாய் சேர்த்துக் கொண்டார் கிருபையின் முத்தங்களால் புது உயிர் தருகின்றார் கோடி நன்றி பாடிக்
Scale: C Minor – 4/4 அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சைச் செடி பலன் கொடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் தேவனுக்குள் களிகூருவேன் ஒலிவ மரம்
Scale: E Minor – 2/4 ஆண்டவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை அல்லேலூயா என்னை நடத்தும் இயேசுவினாலே எதையும் செய்திடுவேன் அவரது கிருபைக்கு