Scale: G Major – 2/4 நான் பயப்படும் நாளினிலே கர்த்தரை நம்பிடுவேன் என் கோட்டையும் அரணுமாயிருக்க நான் அடைக்கலம் புகுந்திடுவேன் உங்களில் இருப்பவர் பெரியவரே பரிசுத்தமானவரே
நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்திட வல்லவரே உமக்கே மகிமை அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர் மகன்
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே எனது வாழ்வின் பெலனானார் யாருக்கும்
Scale: E Minor – 6/8 முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார் உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் வருத்தத்தோடல்ல கட்டாயத்தாலல்ல இருப்பதை விருப்பமுடன் கொடுத்திடுவோம் விதை விதைத்திடுவோம் அறுவடை
Scale: E Minor – 6/8 மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம் ஆலயம் கட்டுவோம் அவர் பணி செய்திடுவோம் நாடெங்கும் சென்றிடுவோம் நற்செய்தி சொல்லிடுவோம் சபைகளை நிரப்பிடுவோம்
Scale: D Major – 4/4 மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி இஸ்ராயேலே ஆரவாரம் செய்திடு முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூரு கெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு