உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர் உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர் உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர் உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர் ஏழு விண்மீன்
அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் இந்தப்பக்கம் என்னை இழுக்கிறார்கள் மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் Sunday Morning என்றால் வேஷமிடும் நேரம் நீதிமான்கள் என்று காட்டிக்கொள்ளும் நேரம் நேரம் மற்ற
Scale: D Major – 4/4 நெருக்கடி வேளையில் பதிலளித்து பாதுகாத்து நடத்திடுவார் உன்னோடு இருந்து ஆதரித்து தினமும் உதவிடுவார் நீ செலுத்தும் காணிக்கைகள் நினைவு கூர்ந்திடுவார்