24/04/2025
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

Kirubai Nirainthavarae – கிருபை நிறைந்தவரே


கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே – 2
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே – 2
கிருபை நிறைந்தவரே

கண்ணீரின் பாதையிலே
உம் கரத்தால் தாங்கிடுமே – 2
நெருக்கத்தின் நேரத்திலே
எனக்காக (துணையாக)   நீர் நின்றிடுமே – 2
கிருபை நிறைந்தவரே

பாதங்கள் இடரும்போது
நல்ல பாதையில் நடத்திடுமே – 2
சோதனை பெருகும்போது
உம் மார்போடு அணைத்திடுமே – 2
 – கிருபை நிறைந்தவரே


Song Description: Kirubai Nirainthavarae, கிருபை நிறைந்தவரே.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Kirubai Nirainthavare, Kirubai Nirainthavarey.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *