#Lyrics #Madurantakam Yesudhas #Tamil Lyrics Karunai Pithave – கருணைப் பிதாவே Allwin Benat / 3 years 0 1 min read கருணைப் பிதாவே,கல்வாரி அன்பே ஆ .. ஆஉம்மை அல்லாமல்எனக்காருமில்லை ஆ .. ஆ..ஆ 1.ஆ … இன்ப நாதா, ஆத்தும நேசாஆத்தும நேசா, ஆத்தும நேசாஅன்பின் கடலே, அன்பின் கடலேஆ .. ஆ..ஆ…அன்பினால் என்னை உருவாக்கினீரே – 2 2.கிருபை தாருமே, கிருபாநிதியே கிருபாநிதியே, கிருபாநிதியேஅன்பின் வடிவே அன்பின் வடிவே ஆ..ஆஏழைக்கிறங்கும் இயேசய்யா ஆ..ஆ 3.தேவனின் சித்தம், செய்திட செய்யும்செய்திட செய்யும், செய்திட செய்யும்தியாகமானீரே தியாகமானீரேஆ…ஆ…ஆதேடிட உள்ளம் களித்திடு்தே ஆ..ஆ 4.கஷ்டங்கள் விலக கைகொடுத்தீரேகைகொடுத்தீரே, கைகொடுத்தீரேநேசர் முகம் காண, நேசர் முகம் காணஆ…ஆ…ஆஏங்கிடுதே ஆசை என் உள்ளிலே ஆ..ஆ 5.எந்தன் கண்ணீரை, போக்கிடும் காலம்போக்கிடும் காலம், போக்கிடும் காலம்வேகம் வரும் என்று, வேகம் வரும் என்று ஆ..காத்திருந்து நான் பறந்திடுவேன் 6.யாத்திரை முடிந்து இயேசு ராஜனைஇயேசு ராஜனை, இயேசு ராஜனைமேகத்தில் சந்தித்து, மேகத்தில் சந்தித்துஆ…ஆ…ஆநித்திய காலமாய் வாழ்ந்திடுவேன் Song Description: Tamil Christian Song Lyrics, Karunai Pithave, கருணைப் பிதாவே. KeyWords: Madurantakam Yesudhas, Christian Song Lyrics, Prakaasikkum Sudargal. Share: