24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Tamil Songs

Karthavin Janame – கர்த்தாவின் ஜனமே

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! – 2
சரணங்கள்

1. பாவத்தின் சுமையகற்றி – கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா – 2
– கர்த்தாவின்

2. நீதியின் பாதையிலே -அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா – 2
– கர்த்தாவின்

3. மறுமையின் வாழ்வினிலே – இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா – 2
– கர்த்தாவின்

Tanglish

Karthavin Janame
karththaavin janamae kaiththaalamudanae

karththaavin janamae kaiththaalamudanae
kalikoornthu geetham paadu!
saalaemin raajaa nam sonthamaanaar
sangaீtham paati aadu!
allaelooyaa! allaelooyaa! – 2

1. paavaththin sumaiyakatti – kodum
paathaala vali vilakki
parivaaka nammaik karam neettik kaaththa
parisuththa thaevan avarae allaelooyaa – 2
– karththaavin

2. neethiyin paathaiyilae – avar
nitham nammai nadaththukintar!
ethu vantha pothum maaraatha inpa
puthu vaalvaith tharukintarae allaelooyaa – 2
– karththaavin

3. marumaiyin vaalvinilae – Yesu
mannavan paathaththilae
pasithaakaminti thuthi kaanam paati
paranodu nitham vaaluvom! allaelooyaa – 2
– karththaavin



Song Description: Tamil Christian Song Lyrics, Karthavin Janame, கர்த்தாவின் ஜனமே.
KeyWords: Old Tamil Christian Song Lyrics. Karthaavin Janame, Karthavin Janamae.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *